நடிகை திரிஷா ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடையிலாக தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருந்தார்.சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில், முன்னதாக இவர் நடிப்பில் வெளியான படம் 96.90ஸ் கிட்ஸ்களை கலங்கடித்த படம் என்றே சொல்லலாம். இதன் கிளைமாக்ஸ் காட்சியில் திரிஷாவுடன் லிப்லாக் காட்சியை வைத்திருந்திருக்கிறார் இயக்குனர். ஆனால் இதில் கதாநாயகனாக அசத்திய விஜய் சேதுபதி
அப்படி ஒரு காட்சி வேண்டவே வேண்டாம்,இது மற்றவர்களுக்கு தப்பான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று சொல்லி மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வரிசையில், அஜித், சூர்யா, சிபிராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது படங்களில் லிப்லாக் காட்சிகளை மறுப்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒரு சில காரணங்களால் திரைப்படத்தின் நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் 96 என்ற திரைப்படத்தின் மூலம் கம்பக் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தான் விஜய் சேதுபதி. அந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகை த்ரிஷாவுடன் லிப் லாக்காட்சியை இயக்குனர் வைத்திருந்தார். அதை கேடதும் என்னது திரிஷாவுட லிப் லாக் ஆக முடியவே முடியாது என்று மறுத்துள்ளார். இது மற்றவர்களுக்கு தப்பான முன் உதாரணமாக ஆகிவிடும் என்று சொல்லி மறுத்து விட்டதாக கூறியுள்ளார்…