விஜய் டிவி டிடி வீல் சேரில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கான காரணத்தையும் டிடி அந்த புகைப்படத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டிவி-யில் தனது ஆங்கரிங் கரியரை ஆரம்பித்த அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் முதன்முதலில் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் செய்திருப்பார். நாங்க ஒன்னும் எப்போதும் ஒண்ணா சுத்திட்டு,
ட்ரைவ் போய்ட்டு, ஜாலியா இருக்குற ஆளெல்லாம் கிடையாது, நாங்க எப்போவுமே ஜாலி மோட்ல ஒண்ணாவே பார்ட்டி பண்ணிட்டு இருப்போம்ன்னெல்லாம் இல்ல, அப்படியெல்லாம் ஒரு ம… இல்ல” என்று கூறி நிறுத்திவிட்டு, ஒன்றும் இல்லை என்றார். அதனை தொகுப்பாளர் கேட்டபோது, சிரித்துவிட்டு, ‘ஒரு மண்ணும் கிடையாது’ன்னு சொல்லத்தான்பா வந்தேன், இப்படி கோர்த்து விடறியே என்று கேட்டார். தொகுப்பாளர் டிடி பற்றி அறிமுகம் தேவையில்லை, அந்த அளவுக்கு பிரபலமானவர் என்றே கூறலாம். தற்போது டிடி மத்தகம் வெப் தொடர் ஒன்றும் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டிடி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், பல தொகுப்பாளர்கள் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக வேலை செய்ய முடியதா நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.
தொகுப்பாளர் பணியை நான் மிகவும் ரசித்த செய்தேன். என் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணமும் இதுவே. அதனால தான் விஜய் டிவியில் இருந்து விலகிவிட்டேன். கமல் ஹாசன், தனுஷ் போன்ற நடிகர்களின் இசை வெளியீட்டு விழாவை நடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கே எனக்கு ஒரு ஸ்டூல் தந்து அதில் நான் உட்கார்ந்து இருந்தேன். எல்லா தொகுப்பாளருக்கும் இது போன்று ஸ்டூல் கொடுத்தால் நல்ல இருக்கும் என்று டிடி. இந்த விஷயத்தை பேச தொகுப்பாளர் பலரும் தயங்கி வந்த நிலையில் டிடி ஓபன்னாக பேசியதை பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.