தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் தமன்னா அவரின் காதல் தொட ர்பில் ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளார். சினிமா பயணம்s தமிழ் சினிமாவிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் தான் தமன்ணா இவர் நடிப்பில பல பிரபலங்கள் வந்தாலும் இவர் நடிப்பில் வெளியான “ பாகுபலி” படத்தில் பிரபாஸ்வுடன் நெருக்கமாக இருக்கும் காட்சி தான் பெரிதாக பேசப்பட்டது. வட இந்திய நடிகையாக தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அடக்கவுடக்கமான பெண்ணாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை தமன்னா. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்தாலும் கிளாமரில் கொஞ்சம் தாராளம் காட்டி தான் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.இந்த நிலையில் தமன்னாவை பொது இடங்களில் பார்த்த சிலர் இவர் விஜய் வர்மாவுடன் இருப்பதை கண்டுள்ளார்கள். எனக்கானவர் அவர் தான்.. பின்னர் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என பல சர்ச்சைகள் எழுந்தன. இதற்கு சமீபக்காலமாக ஒரு பதிலும் கூறாத தமன்னா தற்போது ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் “லஸ்ட் ஸ்டோரிஸ் 2” என்ற சீரியஸ் வெளியிட்டு விழாவில் இவர்களின் காதல் குறித்து கேட்ட போது,
“ ஆம் நாங்கள் காதலிக்கிறோம். அவரிடம் இருக்கும் போது நான் இயல்பாக இருக்கின்றேன்.அந்தமாதிரியான காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்று 2016ல் பேட்டியொன்றில் தமன்னா கூறியிருந்தார். ஆனால் தற்போது பாலிவுட் பக்கம் போனதும் அங்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்க கிளாமரில் எல்லைமீறி நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் ஜீ கர்தா என்ற வெப் தொடரில் முகம் சுழிக்க வைக்கும் படுக்கையறை மற்றும் முத்தக்காட்சிகளில் எல்லைமீறி நடித்துள்ளார். தற்போது அந்த தொடரின் காட்சிகள் இணையத்தில் மிகப்பெரியளவில் பகிரப்பட்டு தமன்னா டிரெண்ட்டாகி வருகிறார்.
இந்நிலையில் இப்படி தமன்னா இந்த அளவிற்கு மாற முக்கிய காரணம் தன்னுடைய மார்க்கெட் இடையில் பரிபோனது தானாம். விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படம் தான் தமன்னா கடைசியில் நடித்து வெளியான தமிழ் படம். அப்படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு பின் தமன்னா வாய்ப்பில்லாமல் தமிழில் இருந்து ஒதுக்கப்பட்டு வந்தார். இதற்காக தான் தன் மார்க்கெட்டை அதிகரிக்க போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி இளசுகளை கவர்ந்து வந்தார். அதுமட்டும் போதாது என்று சில காட்சிகளில் தாராளம் காட்டி நடித்ததால் சம்பளமும் கூடியதால் தான் இந்த மாதிரியான முடிவினை எடுத்திருக்கிறாராம் தமன்னா. சம்பளமும் தன்னுடைய மார்க்கெட்டை மறுபடியும் பிடிக்கவே இப்படியான காட்சியில் நடித்து
இந்தியாவிலேயே தற்போது டிரெண்ட்டாகி வரும் நடிகையாக திகழ காரணமாக அமைந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் அரண்மனை 4 படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு என ஒரு தனி இடம் இருக்கின்றது. அவருக்காக என்னை நான் மாற்றிக் கொள்ளவில்லை. விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்” என புன்னகையுடன் ஓபன் டாக் கொடுத்துள்ளார். இந்த விடயம் அங்கிருந்த பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் ரசிகர்கள் தமன்னாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.