எக்கச்சக்க கிளாமர் எல்லைமீறிய லுக்…! சூர்யா பட நடிகையை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்…!

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.இதனை தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் கைவசம் தற்போது யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.

தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அதற்காக பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார் நடிகை திஷா பதானி. கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி நடிக்கும் திஷா பதானி,

இணையத்தில் தெரிக்கவிடும் போட்டோஷூட்களை நடத்தி வாய்ப்பிளக்க வைத்து வருவார்.நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருக்கிறார். இந்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது. தற்போது டூபீஸ் ஆடையில் ஃபேஷன் ஷோவுக்கு வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *