மும்பையிலிருந்து சினிமா வாய்ப்பிற்காக தமிழ்நாடு பக்கம் ஓடி வந்தவர் நடிகை சிருஷ்டி டங்கே. இவர் 2011ம் ஆண்டு யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானர்.காதலாகி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே . சுமார் 10 வருடங்களில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் டாப் ஹீராக்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழில் யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன்-2, தர்மதுரை, அச்சமின்றி, காலக்கூத்து என்று பல படங்களில் நடித்துள்ளார்.
முதல் படமே இவர் ஒரு சிறப்பான படம் என்பதால் இவர் சினிமா வட்டாரங்கள் முன்பு பேசப்பட்டது மேலும் அடுத்தப்பட வாய்ப்பு தமிழ் 2014ம் ஆண்டு மேகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இப்படம் அவருக்கு ஒரு நல்லதொரு வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து தமிழில் அவர் நேருக்கு நேர், கத்துக்குட்டி ,எனக்குள் ஒருவன், டார்லிங் போன்ற சிறப்பாக பயணித்து வந்த இவர் சமீபகாலமாக சரியான பல வாய்ப்புகள் கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கி இருந்ததால் இவருக்கு உடல் எடை அதிகரிப்பது.
இதனை அடுத்து படவாய்ப்புகள் சுத்தமாக வராமல் போனது இந்த நிலையில் உடல் எடையை குறைத்து பட வாய்ப்பிற்காக தற்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் படுக்கையறையில் கருப்பு நிற சட்டை அணிந்து கொண்டு முன்னழகு தெரியும் படியான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.அத்தையை புகைப்படம் தற்போது காட்டுத் த போல பரவி வருகிறது.