தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு. சமீபத்தில் இரண்டாம் குத்து திரைப்படத்தில் விலை மாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் வாடிக்கையா கொண்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பொழுது ரசிகர் ஒருவர் உங்களுடைய மார்புக்கா**பு என்ன கலர்..? என்று மோசமான கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
இவரது படங்களுக்கு இருக்கும் ரசிகர்களை விட ஷாலு ஷம்மு அவ்வப்போது வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு தான் ரசிகர் வட்டம் அதிகம். ஆண் நண்பர்களுடன் நடனப் பயிற்சி கற்றுக் கொள்ளும் நெருக்கமான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் அளவுக்கு விமர்சனங்களையும் ஏற்படுத்தி தான் வருகிறது. சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தந்தார்.
“அரசியல் தவிர்த்து எது பற்றி வேண்டுமானாலும் கேளுங்க நான் ரெடி” என்றார். அதில் தான் ஆண் ரசிகர், ” அக்கா உங்க மா** அளவு” என கேட்டார். இதனை பார்த்து கடுப்பான நடிகை ஷாலு ஷம்மு உன்னுடைய பந்துகள் என்ன வண்ணத்தில் கலரில் இருக்கிறதோ..? அதே கலர் தான் என்று பளிச்சன நெத்தியடி பதில் கொடுத்து இருக்கிறார்.இவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் ஷாலு ஷம்மு இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.