தமிழில் ஈஸ்வரன், பூமி, கலகத்தலைவன் என மூன்றே மூன்று படங்களில் நடித்துள்ள நடிகை நிதி அகர்வால் பெருவாரியான ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர் பணத்திற்காக பல வேலைகளை செய்து வருகிறார்.உச்ச கட்டமாக, மதுபான விளம்பரங்கள், ஆணுறை விளம்பரம், சூதாட்ட செயலிகள் விளம்பரம் என சகட்டு மேனிக்கு செய்து வங்கி இருப்பை கிடுகிடுவென உயர்த்தி வருகிறார் அம்மணி. திரைப்படங்களிலும் தாரளமாக நடிக்கிறார் அம்மணி.பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி.
அந்த வகையில், சமீபத்தில் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் அம்மணி. இது ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நிதி அகர்வால் இதற்கு முக்கிய காரணம் , இந்த விளம்பர வீடியோவில் அம்மணி பேசியுள்ள சில இலைமறை காய் மறையான விஷயங்கள் தான். பெண்கள் உறவு குறித்து ரகசியமான சில விஷயங்களை கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பேசியுள்ளார் அம்மணி.
அவர் கூறியதாவது, பெண்கள் உச்ச கட்டம் அடைவதை மிகவும் சிறப்பானதாக மாற்ற இது உதவுகிறது. மேலும், உறவின் போது பெண்களுக்கு தேவையானது ஒரு தூண்டுதல் தான். அந்த தூண்டுதலை பெற இது சிறப்பாக உதவி செய்கிறது.இது இருவருக்கும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும். குளிர்ந்த, கிளுகிளுப்பான உணர்வை கொடுக்க கூடியதாக இருக்கிறது.இதுவரை நீங்கள் பார்த்திடாத உச்சத்திற்கு செல்ல தயாராகுங்கள் என்று பேசியுள்ளார்.
View this post on Instagram