உடம்பில் பொட்டு துணி இல்லாமல்…! குளியல் தொட்டியில் குத்து ரம்யா…! தீயாய் பரவும் வீடியோ…!

குத்து ரம்யா தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான குத்து என்ற திரைப்படத்தில் அஞ்சலி என்று கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை திவ்யா ஸ்பந்தனா. அதனை தொடர்ந்து கிரி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த இவர் பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில தான் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றி சாரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சிறப்பான பின்னணி இசையில் பொல்லாதவன் 2 படத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் நடிகை திவ்யா ஸ்பந்தனா. கன்னட மொழியில் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Hostel Hudugaru Bekagiddare என்ற

கன்னட திரைப்படத்தில் படுமோசமான கிளாமர் காட்சிகள் நடித்திருந்தார்.மட்டுமில்லாமல் இவருடைய போட்டோ சூட் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உடல் எடை கூடி இருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் என்ன இத்த தண்டி ஆயிட்டாங்க.. ஆள் அடையாளமே தெரியலையே என்று புலம்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *