லவ் டுடே என்ற படத்தின் மூலம் பிரபலமானார். பிர தீப் ரங்கநாதன் இந்த படத்தில் இவர் நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றியிருந்தார். . முன்னதாகவே இவர் கோமாளி எனும் திரைப்படத்தை நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்கி இருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் 90 கிட்ஸ்களின் ஒரு ஃபேவரிட் படம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக இந்த படத்தை இயக்கி இருந்தார் பிரதீப் ரங்கநாதன். மேலும் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே எனும் திரைப்படத்தை இயக்கி நடித்தும் இருந்தார்.
இந்த படமும் இளைஞர்களிடையே மாபெரும் வெற்றி படமாக வளம் வந்தது.இந்த நிலையில் கோமாளி திரைப்படத்தில் பஜ்ஜி கடை காமெடி ஒன்று இடம்பெற்றிருக்கும் இந்த காமெடி நிகழ்வு அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த காட்சியில் கவிதா ராஜேஷ் யாம் எனும் பாலிவுட் நடிகை நடித்திருந்தார் அதில் அவர் பஜ்ஜி போடும் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதில் தனது இடுப்பை அப்பட்டமாக காட்டி அனைவரையும் ஜொள்ளுவிடும் அளவிற்கு கவர்ச்சியில் கலக்கி இருப்பார். இதனை அடுத்து நடிகை கவிதா ராதே ஷியாம் இவர் விலங்குகளுக்கு ஏற்படும்
கொடுமைகளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் அதில் அவர் தனது மேலாடை இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.இதனிடையே இவருக்கு ஹிந்தியில் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது இந்த சோவிலும் தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தால் கவிதா.மேலும் இவருக்கு திரைப்படத்துறையிலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் வரத் தொடங்கின இவர் ஹிந்தியில் கவிதா பாபி என்ற வெப் சீரியஸ் ஒன்றில் நடித்திருந்தார்.
இது ஹிந்தி சினி உலகில் நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. இதன் மூலம் இந்த வெப் சீரியஸ் சீசன் 1 சீசன் 2 என்று அடுத்தடுத்து தொடர்கள் எடுக்கப்பட்டது. இந்த வெப் சீரியஸில் இவர் நிறைய முழுசாக ஆடையை துறந்த காட்சிகளில் நடித்து ரசிகர்களை பரவச நிலையில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. தற்சமயம் இவரை நிறைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.