உச்சம் தொட்ட லிப்லாக் படுக்கையறை காட்சி…! இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டிய சமந்தா…!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா பற்றி அறிமுகம் தேவையில்லை. எல்லாருக்கும் அவரை பற்றி தெரியும். சமீபத்தில் இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான குஷி என்ற திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டா சமந்தா இடையே லிப்லாக் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். இதை பார்த்த ரசிகர்கள் என்ன சமந்தா இதெல்லாம்? இப்படி மாறிட்டிங்கா என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் சமந்தாவை விஜய் தேவரகொண்டா திருமணம் செய்யபோகிறார். இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்று வதந்திகள் வந்து கொண்டு இருக்கிறது.

ஆனால் இதற்கு இரு தரப்பினரும் எந்த ஒரு விளக்கம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாணமானாலே நீ செத்துட்ட என்றும் Rip போடும் நண்பர்களின் கலாட்டாவும் கலக்கல். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள், மனைவிக்கு கணவனிடம் என்ன மாதிரியான அன்பு தேவை, மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? சமூகத்தில் இருந்து குடும்பத்தில் குதிக்கும் பிரச்சனைகள் என திரைக்கதையை தெளிவாக ஏகப்பட்ட மணிரத்னம் பட ரெஃபரன்ஸை வைத்தே எழுதி இயக்கி அசத்தி இருக்கிறார் இயக்குநர். ஹேஷாம் அப்துல் வஹாபின் இசையில் பாடல்கள் அட்டகாசம்.

காஷ்மீர் அழகை ஒளிப்பதிவாளர் ஜி முரளி கண்களுக்கு இதமாக்கும் வகையில் கடத்தியிருக்கிறார்.முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்றே குறைந்து காணப்படுவதும் பல படங்களில் பார்த்து சளித்துப் போன கணவன், மனைவி சண்டை யூகிக்கப்படும் கிளைமேக்ஸ் உள்ளிட்டவை படத்திற்கு மைனஸ்களாக மாறியுள்ளன. ஃபேமிலியுடன் ஜாலியாக பார்த்து இந்த வீக்கெண்டை கொண்டாட ஒரு படம் தேடினால் தியேட்டருக்குப் போய் குஷி படத்தை பார்த்து குஷியாகலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *