ஷெர்லின் சோப்ரா பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் மற்றும் விளம்பர உலகில் அலங்கார அழகியாகவும் உள்ளார். ஜுலை 2012 இல், பிளேபாய் ” பத்திரிக்கையில் தான் தோன்றும் படம் வெளிவருவதாகக் . பிளேபாய் பத்திரிக்கையில் ஆடையின்றி தோன்றிய முதல் இந்தியப் பெண்ணாக இவர் அறியப்படுகிறார். பாலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் ஷெர்லின் சோப்ரா. இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறிய விடயம் தான் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
அதாவது இவர் “”நான் ஒரு பிரபல அரசியவாதியின் மகன் உடன் காதலில் இருந்தேன், அப்போது என்னுடன் physical relationship வேண்டும் என்பதற்காக மட்டுமே எனக்கு கிப்ட் கொடுப்பார். அதை தான் அப்படி பணத்திற்காக நான் தவறான தொழில் செய்ததாக கூறியுள்ளார்.அத்தோடு பல இயக்குநர்கள் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அவர் கூறி இருக்கிறார். ‘நீங்க மார்பு பெரிதாக சிகிச்சை செய்தீர்களா என முதலில் கேட்பார்கள்,
ஆமாம் செய்தேன் என சொன்னால், உங்க சைஸ் என்ன, தொட்டு பார்க்கலாமா என கேட்பார்கள்.” இப்படி பல இயக்குநர்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள் என ஷெர்லின் சோப்ரா அதிர்ச்சி பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த பேட்டி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Casting couch இன்னும் ஹிந்தி சினிமாவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது