இறுக்கமான பனியனில் குட்டை பாவாடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்…! புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!

தென்னிந்திய திரையுலகில் சைலண்டாக வளர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது கவர்ச்சியில் சூடேற்றும் விதமாக வெளியிட்டுள்ள போட்டோஸ், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.திரையுலகில் அடுத்தடுத்த படங்களை கைப்பற்றி, மளமளவென வளர்ந்து வரும், நடிகை ஐஸ்வர்யா மேனன், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும். பிறந்து வளர்ந்தது எல்லை ஈரோட்டு மண்ணில் தான்.மாடலிங் செய்து கொண்டே பட வாய்ப்பு தேடிய இவருக்கு ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ போன்ற படங்களில் சிறு சிறு ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஹீரோயின் ஆசையில், இருந்த இவருக்கு இப்படி கிடைத்த வாய்ப்புகள் கவலையை ஏற்படுத்தினாலும். இதுபோன்ற வாய்ப்புகளை தன்னுடைய வளர்ச்சிக்கான படி கட்டுகளாக மாற்றி, அடுத்தடுத்த படங்களில் ஹீரோயின் வாய்ப்பை தேட துவங்கினார்.அந்த வகையில், இவரின் அழகுக்கும் திறமைக்கும் தீனி போடும் விதத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வீரா படத்தில் இவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை என்றாலும், விடாமுயற்சியோடு வாய்ப்புகளை தேடினார்.

அதன் பலனாக சி.எஸ்.அமுதன் இயக்கிய தமிழ்படம் பார்ட் 2-வில் நாயகியாக நடித்தார் ஐஸ்வர்யா. இப்படத்தில் நடிகர் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இதன்பின் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக இவர் நடித்த நான் சிரித்தால் படம் தான் ஐஸ்வர்யா மேனனை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்ததோடு திரையுலகிலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது.கவர்ச்சியான வேடங்களுக்கு எந்த கண்டிஷனும் போடாமல் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனனின் தாராள மனசுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தது.

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்.இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இப்படத்தை தொடர்ந்து இவர்ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் சேர்ந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார்.நடிப்பை தாண்டி ஐஸ்வர்யா மேனன் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தற்போது இருக்கமான பனியன் குட்டையான ஆடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *