நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார்.ரஜினிகாந்த் இன்று தமிழ் சினிமாவே கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த ஜெய்லர் படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை ஆடியது. இந்நிலையில் ரஜினி தற்போது ஆன்மீக பாதையை தேர்ந்தெடுத்து அதில் சென்று கொண்டு இருக்கிறார்.ஆனால், பல வருடங்களுக்கு முன்பு ரஜினி தான் கொடுத்த ஒரு பேட்டியில், பெண்கள் இல்லாமல் என்னால் இரவு தூங்கவே முடியாது என்று சொன்னாதாக ஒரு செய்தி தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.மேலும், இவர் தற்பொழுது அதிக காலங்களாக ஆன்மீகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றார்.அண்மையில் ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ‘நூ காவலயா’ என்று கவர்ச்சியாக நடனம் ஆடி இருப்பார். இந்த நடனம் பலரையும் ஈர்த்திருக்கும்.. தமன்னா ஆடியது ரியல் என்றால், தமன்னாவை போல் காஜல் அகர்வால், சிம்ரன் என பல நடிகைகள் காவாலா பாட்டுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் வெளிவந்தன. இதெல்லாம் உண்மையாகவே
காஜல் அகவர்வால் சிம்ரன் ஆகியோர் ஆடியது போல் தான் இருந்தது. ஆனால் சாப்ட்வேர் என்ஜினியர்கள் சொன்ன பின்னரே அது ஏஐ வீடியோ என்று தெரியவந்தது. இவரை பற்றிய ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது அது என்னவென்றால்இவர் பல வருடத்திற்கு முன்பாக கொடுத்த ஒரு பேட்டியில் பெண்கள் இல்லாமல் என்னால் இரவில் தூங்கவே முடியாது என்று சொல்லியுள்ளார். இது தற்பொழுது ஒரு சர்ச்சையாக இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது…