இந்த மாதிரி போஸ் குடுத்தா…! இன்னும் 10 வருஷம் ஹீரோயினா நடிக்கலாம் தலைவி…! ரசிகர்களை கதற விட்ட நடிகை நயன்தாரா…!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நமது நயன்தாரா அவர்கள் திருமணத்திற்கு முன்பு அழகு சாதனப்பொருட்களை தாயாரிக்கும் நிறுவனத்தை ஒன்றை தொடங்கினார். ஆனால் சில காரணங்கள் கிடைப்பில் போட்டு வைத்துவிட்டு நடிப்பில் தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.என்ன தான் நடிகைகள் சொந்த தொழில் செய்தாலும் அவர்களுக்கு என்ன ஒரு தொழில் செய்து கொண்டு தான் இருக்கிறார் காரணம் மார்க்கெட் இருக்கும்போது

தான் நடிக்கும் பிறகு சாப்பாட்டிற்கு என்ன செய்வது அதன் காரணமாக பல வகை தொழில்களை செய்து வருகிறார்.தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் ஒரு மாதிரியான போட்டோ சூட்டை எடுத்து அதனை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். இதனை பார்த்து ரசிகர் அட நம்ம நயனா இது

எப்போது கவர்ச்சிக்கு மாறினார் என்று பலரும் கேட்கும் வகையில் அமைந்துள்ளது.மார்பகக்களை பலரும் பொத்தி பொத்தி வைத்து காட்டுகிறார்கள். இதை பார்த்தவர்கள் போட்டோஸ் போட்டு இன்னும் பத்து வருஷத்துக்கு நீங்க இறைவனை நடிக்கலாம் என்று தலைவி என்றும் கதறி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *