நடிகை பூர்ண குறித்து தான் தற்போது நாம் பார்க்கப்பபோகிறோம். சவரக்கத்தி என்ற படத்தை இயக்கிய ஆதித்யா ‘டெவில்’ படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் மிஷ்கினின் சகோதரர் ஆவார். இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர்.மேலும், முதல் முறையாக இயக்குநர் மிஷ்கின் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பிப்ரவரி 2-ம் தேதி டெவில் படம் திரைக்கு வரும் நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இவர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழியில் மிகப்பெரிய அளவில் நடிகையாக உருவாகலாம் என்று நினைத்தார். ஆனால் துரதிஷ்ட மோசமாக அவர் வெளிநாட்டு நபருடன் காதலுக்கு திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையில் செட்டில் ஆயிட்டு குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். அது மட்டுமில்லாமல், இவர் நடித்த ஒரு திரைப்படம் இப்போது திரைக்கு வர உள்ளது.
இந்த படம் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு படமாக்கப்பட்டது தற்போது வெளியாக தயாராக இருக்கிறது எனும் தகவல்கள் வெளியாகிறது. நடிகைபூர்ணா நடித்து இருக்கும் இந்த திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது, ஆனால் பூர்ண படுமோசமான படுக்கையறை காட்சி நடித்ததால் இந்த படம் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் என்று அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அளித்துள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.