இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018ல் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது 96 படம். படத்தின் குட்டி ஜானுவாக 18 வயதில் நடிகையாக அறிமுகமாகினார் கெளரி ஜி கிஷான்.விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ என்ற திரைப்படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்திருந்த கௌரி கிஷான் சமீபத்தில் மாலத்தீவு சென்று இருந்த நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.இந்த பதிவுகளுக்கு கமெண்ட்களை குவித்து வரும் ரசிகர்கள், ‘அடுத்த கட்டமாக பிகினி உடை கொடுத்த புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் என்று கமெண்ட் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகினி போஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் சற்றுமுன் கெளரி கிஷானின் இன்ஸ்டாவில் பதிவாகியுள்ளது. இப்படம் கொடுத்த வரவேற்பால் நல்ல ஆதரவை பெற்ற கெளரி, விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வரும் கெளரி 23 வயதில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மாலத்தீவிற்கு சென்றுள்ள கெளரி பிகினி ஆடையணிந்து
நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது ஆண் நண்பர்களுடன் இணைந்து வெறும் துண்டுடன் படுக்கையில் குதித்த படி விளையாடிய ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார்.கௌரி கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் கிளாமராக போஸ் கொடுத்து உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram