மலையாள பட நடிகையாக இருந்த அமலா பால் 2010 -ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை அமலாபால். இப்படத்தின் மூலம் அடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து வந்த அமலா பால் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். விவாகரத்துக்கு பின் மார்க்கெட் இழந்து பார்ட்டி, கிளாமர் போட்டோஷூட் என்று நாட்களை கழித்தார். அதன்பின் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து சர்ச்சையில் சிக்கினார்.பின் வெப் தொடர்களில் நடிகர்களுடன் படுக்கையறை காட்சியிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் வட இந்தியர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து பின் அதெல்லாம் போட்டோஷூட்டிற்காக என்று கதையை மாற்றினார். தற்போது அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மாலத்தீவில் பிகினி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த மைனா என்ற படத்தில் சிறப்பாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.
தற்போது அமலா பால் தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ப்ரிதிவ்ராஜ் நடிப்பில் ஆடு ஜீவிதம் என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் ப்ரிதிவ்ராஜ் அமலா பால் உடன் முத்த காட்சி நெருக்கமான காட்சி போன்றவற்றில் நடித்திருப்பார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இது குறித்து பேசிய அமலா பால், ” படத்திற்காக நான் ஆடை இல்லாமல் கூட நடித்தேன். லிப் லாக் எல்லாம் ஒரு விஷயமா” என்று கூறியுள்ளார்.