விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரவீனா. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்றுள்ளார்.பிரபல விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் மௌன ராகம். மேலும் இந்த தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் ஹீரோயினாக ரவீனா தாஹா நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக ஜில்லா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரவீனா தாஹா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட செம ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்தப்பின் சிறு வயதிலேயே பிரபலமாக போட்டோஷூட் பக்கம் செல்வார்கள். அப்படி ஜில்லா படத்தில் குட்டி குழந்தையாக நடித்தும் ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாகவும் நடித்து பிரபலமானார் ரவீனா தாஹா. சில ஆண்டுகளுக்கு முன் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்ஜெய்யுடன் தான் நடிப்பேண் என்றும் அவரை எனக்கு பிடிக்கும் என்றும் ரவீனா தாஹா கூறியது வைரலானது. இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையணிந்து 18 வயதுற்குள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும்
போட்டோஷூட் புகைப்படங்களை ஆரம்பித்து சீரியல் நடிகையாக திகழ்ந்தார். சோசியல் மீடியா பக்கத்தில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் ரவீனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ரவீனா ஜூஸ் பாட்டிலை பேண்டுகுள் வைத்து கவர்ச்சி நடனம் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ரவீனாவை மோசமாக திட்டிதீற்து வருகின்றனர்.
View this post on Instagram