அனுபமா பரமேசுவரன் (Anupama Parameswaran) ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது .நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார். அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா
தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை.அனால் தனது சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டிருக்கிறார்.அந்த வகையில் தற்போது நடிகை அனுபமா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிங்கர்களை சூடேற்றியுள்ளார். 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர்
தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் 2016 -ம் ஆண்டு வெளியான கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அனுபமா DJTillu என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் அனுபமா ஹீரோவுக்கு முத்தம் கொடுப்பது போன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் DJTillu படத்தில் இடம் பெற்றுள்ள ரொமான்ஸ் காட்சியை அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram