அடேங்கப்பா, நிஜமாவே இவங்களுக்கு 41 வயசா…? டீன் ஏஜ் பொண்ணு மாதிரி இருக்காங்களே…! நடிகை சோனியா அகர்வாலின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் இதோ…!

சோனியா அகர்வால் யாருக்கும் தான் தெரியாமல் இருக்க போது, காதல் கொண்டேன் படத்தில் தேவதை கண்டேன் காதலில் விழுந்தேன் என்ற பாடி கொண்டு இருந்தார்கள்.அவர் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அதன் பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து விட்டார். செல்வராகவன் வேறு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்ட நிலையில், சோனியா அகர்வால் மறுமணம் செய்யவில்லை.இந்நிலையில் சோனியா அகர்வால் தனது எடையை குறைத்து படுஒல்லியாக மாறி இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து, இவ்வளவு ஒல்லியானது எப்படி என கமெண்டில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அனைவரும் பாடுவது போன்று மிக அழகு தேவதையாகவே இவர் வலம் வந்தார்.அது மட்டும் இன்றி தனுஷ் நடிப்பில் இவர் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் தான் இவருடைய அற்புதமான நடிகைகளின் வெளிய வந்து மிகப்பெரிய அளவில் இவரை வெற்றி அடைய காரணமாக் இருந்தது.இந்த படத்தின் வெற்றியை அடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்,தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை?

அவ்வப்போது இவர் வெளியிடும் தனது புகைப்படங்களை மூலமாகத்தான் இவர் இங்கு தான் இருக்கிறார் என்றும் தெரியும்.அது மட்டும் இன்றி இவர் பிரபல இயக்குனரான செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *