அடேங்கப்பா..! நடிகை சினேகாவின் மகளா இவங்க …! இவங்களுக்கு இவ்வளவு பெரிய பெண்ணா…! அம்மாவையும் மிஞ்சிய அழகு…! புகைப்படத்தை பார்த்து வியப்பில் ரசிகர்கள்…!

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் சினேகா தற்போது தளபதி விஜய்க்குஜோடியாக Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார்.இதில் தந்தை விஜய்க்கு தான் சினேகா ஜோடியாக நடிக்கிறாராம். திருமணத்திற்கு பின்பும் தனக்கு வரும் பல கதைக்களத்தில் சிலர் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கோலிவுட் திரையுலகின் கியூட் நட்சத்திர ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கும், சினேகா மற்றும் பிரசன்னாவின் மகள் ஆத்யந்தாவின் 4-ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில்..

சினேகா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.சினேகா – பிரசன்னா ஜோடி.. ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்கிற படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்க துவங்கிய நிலையில், 2012-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக இந்த தம்பதிக்கு விஹான் என்கிற மகனும் ஆத்யந்தா என்கிற மகளும் உள்ளனர்.விஹானுக்கு தற்போது 7 வயதாகும் நிலையில்,

இன்று சினேகாவின் மகள் ஆத்யந்தா தன்னுடைய 4-ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். சினேகா மகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறி, அவரின் கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.சினேகாவின் குழந்தைகள் இருவரும், ஆடு, கோழி குஞ்சு, நாய் என அணைத்து விலங்குகள் மீதும்… எந்த ஒரு பாகுபாடும் இன்றி அணைத்து மனிதர்கள் மீதும் பாசம் காட்டுவதை இந்த புகைப்படங்கள் உணர்த்தியுள்ளது. சினேகாவின் மகள் நடிகை சினேகா பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து கரம்பிடித்தார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தனது மகன் மற்றும் மகளின் புகைப்படங்களை நடிகை சினேகா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.அந்த வகையில் தற்போது தனது மகன், மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், குழந்தையாக பார்த்த சினேகாவின் மகளா இது என கூறி வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு நன்றாக வளர்ந்துவிட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *