தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சாதாரண வேலைகளை பார்த்துள்ளனர். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் பட நடிகைக்கும் ஒரு இடம் உண்டு. பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிந்து மாதவி. அதன் பிறகு சட்டம் ஒரு இருட்டறை, வெப்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் கழுகு திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா போன்ற படங்களில் விமலுக்கு ஜோடியாக நடித்தார். […]
Read More